காராம் பசு நெய் | Karam Pasu Ghee | 8973355333 | Bilona Organic Desi Cow A2 Ghee
****************************************************
காராம் பசு நெய் (Karam Pasu Desi Cow Organic Bilona A2 Ghee):
###############################################################
காராம் பசு நெய் - ன் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:
-------------------------------------------------------------------------------------------------------------------
"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் #காராம்_பசு நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை காராம் பசு நெய்யிக்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் காராம் பசு நெய்யை அதிகம் பயன்படுத்தினர் நம்முடைய முன்னோர்கள்.
மருந்துகள் கெடாமல் பாதுகாக்க காராம் பசு நெய்யே சிறந்த பொருளாகும்.
காராம் பசு நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கும் குணம் காராம் பசு நெய்யிக்கு மட்டுமே உண்டு.
ஜீரண சக்தியை தூண்ட காராம் பசு நெய் பயன்படுகிறது. காராம் பசு நெய் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள Mucus Lining பகுதியை வலுவாக்குகிறது.
காராம் பசு நெய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், தேக அரோக்கியதிற்க்கும் மிகவும் இன்றியமையாதது. இதில் Vitamin A,E,D,K உள்ளது.
காராம் பசு நெய்யில் உப்பு, லாக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட காராம் பசு நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.
#காராம்_பசு_நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, Cancer நோய்களை தடுக்கிறது. காராம் பசு நெய்யில் CLA என்ற ஆசிட் உள்ளது. இது உடல் பருமனாவத்தை தடுக்கிறது. இதுபோல் ஒமெகா-3 என்ற கொழுப்பு அமிலம் காராம் பசு நெய்யில் உள்ளது. இது மூலைக்கு சிறந்த Tannic.
காராம் பசு நெய்யில் Saturated fat 65% சதவிகிதமும், Monounsaturated fat 32% சதவிகிதமும், Linoleate unsaturated fat 3% சதவிகிதமும் இருக்கிறது. இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த காராம் பசு நெய் உடல் ஆரோக்கியத்திற்க்கு மிகவும் சிறந்தது.
காராம் பசு நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது?
####################################################################
"நெய் உருக்கி மோர் பெருக்கி" என்று நாம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது காராம் பசு நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிடவேண்டும். தோசை வார்க்கும் பொழுது எண்ணைக்கு பதில் காராம் பசு நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
காராம் பசு நெய்யின் பயன்கள்:
#####################################
காராம் பசு நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளுர்ச்சியை கொடுத்து உஷ்னத்தைத் தணிக்கும்.
#காராம்பசுநெய் மலச்சிக்கலைப் போக்கும், வாத, பித்த, கபத்தின் சீற்றங்களை குறைத்து அதனை தன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தை தவிர்க்கும். ஞாபக சக்தியை அதிகமாக தூண்டும். சரும பளபளப்பைக் கொடுக்கும். கண் நரம்புகளை பலப்டுத்தி கண் பார்வை தெளிவடைய செய்யும். உடலை வழுவாக வைத்துக் கொள்ள காராம் பசு நெய் உதவுகிறது.
சிலர் எப்பொழுதும் சோர்வுடன் உடல் வழுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால் அதிகமாக வலிப்பதாக கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சக்தியின்மையே.
இவர்கள் தினமும் மதிய உணவில் காராம் பசு நெய் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக காராம் பசு நெய்யை பயன்படுத்தலாம். குடற்புண் கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுருவார்கள். சரியான நேரத்திற்க்கு உணவு சாப்பிடாமலும் அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவர்களை புண்ணாக்கி விடுகின்றது.
மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி ஒரு வித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் காராம் பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலில் உட்புற சுவரில் உள்ள புண்கள் ஆறுவதுடன் சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியை தூண்டும்.
இவ்வளவு இயற்க்கை மருத்துவ குணங்கள் கொண்ட காராம் பசு நெய்யை நாமும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிப்போம். இழந்த உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.
குறிப்பு :-
**************
வேண்டுவோர்க்கு மருத்துவ குணமுள்ள சுத்தமான காராம் பசு நெய் கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வளமுடன்.
- நன்றி.
#காராம்பசு_நெய் #நெய் #Ghee #Karam_Pasu_Ghee #Karam_Pasu #Kaaraam_Pasu #Kaaram_Pasu #Kapila #காராம்_பசு #கோதானம் #காராம்_பசு_நெய் #Karam_Pasu_for_Sale #Karam_pasu_Madu #Kangayam_Maadu #Desi_Cow #Kangayam_Breed #karampasu #a2ghee #desighee #bilonaghee #organicghee #organica2ghee #karampasugheebenefits #desigheebenefits #gheebutter #butter #siddha #viboothi #a2milk #kaarampasu